நமது திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் 08.03.2021 அன்று நாட்டு நலப்பணிதிட்டம் சார்பாக உலக மகளிர் தினம் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு ஆசிரியைகள் மற்றும் மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது மேலும் நமது சிறப்பு அழைப்பாளராக திருமதி.காயத்திரி (Joint Director of Agri ,Kanchipuram ) அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார்.